நாளை சவூதி உள்ளிட்ட பல நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் பிறைக்குழுவின் அறிக்கைக்கு அமைய பெருநாள் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது, இந்தோனேசியாவில் மாத்திரம் பிறை தென்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன்படி லண்டன், பிரான்சு, அமெரிக்கா, ரசியா உள்ளிட்ட பல நாடுகளில் பெருநாள் நாளை ஞாயிறன்று என்பது குறிப்பிடத்தக்கது.