ஞானசர தேரர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பியோட்டம்???அ.அருண் பிரசாந்த்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரான பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளரான பிரியந்த ஜெயகொடி , சட்டவிரோதமான முறையில் அவர் தப்பி சென்றிருக்கலாம் எனும் சந்தேகத்தையும் மறைமுகமாக  நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார்.