யானைப் படைகளை அழிக்க இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட அபாபீல் பறவை அழியவில்லை.அழிந்து விட்டதாக கூறப்படும் அபாபீல் பறவை இனம் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நேற்று சவூதி அரேபியா மக்காவில் அபாபீல் பறவையை கண்டுள்ளனர்.

மக்காவை அழிக்க யானை படைகள் வந்தபோது, அப்படைகளை அழிக்க அபாபீல் பறவைகளை இறைவன் அனுப்பினான்.

அபூஸாலி முஹம்மட் சுல்பிகார்