புத்தபெருமானை சல்வாரில் போட்டதால் சிக்கல்; பேஸ்புக்கில் வலுக்கும் போர்

கௌதம புத்தரின் ஓவியத்தை சல்வாரில் பிரிண்ட்செய்து பின்பக்கத்தில் போட்டதால் பாரிய சிக்கல் சமூகவலையில் இடம்பிடித்துள்ளது.