பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரியந்த ஜயகொடி ராஜினாமா
பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ஊடக பேச்சாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக பொலிஸ் ஊடக தரப்பு செய்திகள் தெரிவித்தன.

சுகயீனம் காரணமாக அவர் அந்த பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ள அதேவேளை பொலிஸ் அத்துயட்சகர் சட்டத்தரணி ருவன் குணவர்தன அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.