அம்பாறை சம்பந்த் அல்லாஹ் அக்பர் கூறி முஸ்லிம்களை பாதுகாக்க கோரிக்கைதேசிய காங்கிரஸ் இன் முக்கியஸ்தர் சம்பந்த இன்று நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் வாசிக்கபட்ட தீர்மானத்திற்கு அல்லாஹ் அக்பர் என கூறி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

தேசிய காங்கிரஸ் இன் 13வது பேராளர் மாநாடு இன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.