பொத்துவிலுக்கு மட்டுமின்றி முழு இலங்கைக்கும் அஷ்ரபால் பெருமை; பைசால்நேற்று இலங்கை நேரம் 5.20 மணிக்கு நம் வரலாற்று நாயகன் தங்கமகன் அஸ்ரப் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெற்ற கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.5.1 செக்கன்களில் ஓடி தங்க பதக்கத்தைப் பெற்று முழு நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இந்த வெற்றியும் பெருமையும் பொத்துவில் மண்ணுக்கு பாரிய பேருதவி என சட்டத்தரணி பைசால் மொஹிதீன் தெரிவித்தார்