வசீம் தாஜுதீன் படுகொலையில் சம்பந்தப்பட்ட அநுர சேனாநாயக்கவுக்கு பிணை



வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.