ஹமாஸை சவூதி ஏன் எதிர்க்கிறது?1987 ஆம் ஆண்டு ஹமாஸ் இயக்கம் நிறுவப்பட்டது.அன்று முதல் இன்று வரை பலஸ்த்தீன விடுதலைக்காக போராடும் இயக்கமாக தன்னைக் அடையாளப்படுத்தி வருகிறது ஹமாஸ்.

Isis போன்று இஹ்வானிகளால் ஆரம்பத்தில் நிருவப்பட்ட இயக்கமாக இந்த ஹமாஸ் இயக்கம் விளங்குகிறது.மேலும் இது ஷிஆக்களின் ஹிஸ்புல்லாஹ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது மட்டுமன்றி ஈரானின் முழு ஆதவோடும் இயங்கிக் கொண்டு இன்று பலஸ்தீனத்தின் அரசியல் ரீதியான நுழைவில் தன்னை அன்மையில் இனைத்துக் கொண்டது ஹமாஸ்.

ஹமாஸ் ஒரு இஸ்ரேலின் உருவாக்கம் என்றும் அந்த இயக்கத்தினால் இதுவரை பலஸ்த்தீனுக்கோ நண்மையோ இஸ்ரேலுக்கு கெட்டதோ நடந்ததாக தெறியவில்லை என்று நோக்குகிறது சவூதி.

சவூதியின் எதிரிகளான ஷிஆக்களும் இஹ்வான்களினதும் முழு ஆதரவோடு இயங்கும் ஹமாஸை ஒரு விடுதலை இயக்கமாக சவூதி அங்கீகாரிக்காது மட்டுமன்றி அது இஸ்ரேலின் பாதுகாப்புக்காக திரைமறைவில் செயற்படுகிறது என்றும் அதனுடைய போக்கு மாறுபட்ட இஸ்ரேலின் ஆதரவோடு அன்மையில் ஐ.நா வினால் அங்கீகப்பட்டதாகவும் எண்ணுகிறது.

எனவேதான் ஹமாஸுக்கான ஆதரவை கட்டார் நிருத்திக் கொள்ள வேண்டும் மேலும் இஹ்வான்களுடனான தொடர்பை முற்றாக நிருத்த வேண்டும் என்றும் Isis ற்கு உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் சவூதி கோரிக்கை விடுக்கிறது.

சிப்ராஜ்