அமோக வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பிய பாகிஸ்தான் அணி

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

சாம்பியன்  வெற்றி கிண்ணத்தோடு அமோக வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பிய பாகிஸ்தான் அணி.

அல்லாஹ் புகழ்ந்தவர்களாக லண்டன் நகரத்தை விட்டு லாகூர் விமான நிலையத்தினை கடந்த இரவு வந்தடைந்தனர்.

விமான நிலையம் வந்தடைந்த வீரர்களுக்கு விமான நிலையத்திலே அரசு வரவேற்பு அளித்தது பின்னர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களை வரவேற்றனர்.