வடமாகாண புதிய அமைச்சர்களாக அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் பதவியேற்புபாறுக் ஷிஹான்

வடமாகாகாண கல்வி அமைச்சராக திரு க.சர்வேஸ்வரனும்  மகளிர் விவகாரஇ சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக திருமதி அனந்தி சசிதரனும் சற்று முன் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முன்னிலையில்  இன்றைய தினம்(29) சத்தியபிரமனம் மேற்கொண்டு கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிக அமைச்சு பதவியே வழங்கப்பட்டுள்ளது