ஜனாதிபதியின் இப்தாரில் ஹக்கீம் றிஷாட் உள்ளிட்ட பல முஸ்லிம் அமைச்சர்கள் பங்கேற்புஜனாதிபதி  ஒழுங்கு செய்த இப்தார் வைபவம் இன்று இடம்பெற்றது. இதன்போது முஸ்லிம் அமைச்சர்களான ஹக்கீம் றிஷாட் உள்ளிட்ட பல முஸ்லிம் அமைச்சர்கள் பங்கேற்றனர். ஜானாதிபதியின் இப்தாரை பகிஷ்கரிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில்  பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.