முஸ்லிம்களின் உரிமையை சிங்களப் பெண்ணின் கழிவகற்றும் பகுதிக்குள் வைத்தவர்கள்



இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளையும் சகவாழ்வையும் கேள்வி குறியாக்கியுள்ள முஸ்லிம்களின் தலைவன் என்று மார்தடிக்கொள்ளும் இவர்கள் சிங்களப் பெண்ணின் கழிவகற்றும் துவாரத்திற்குள் அடமானம் வைத்தவர்கள் என சாபீ ஹாத்தீம் தெரிவித்துள்ளார்.

கல்முனை மண்ணின் முக்கியஸ்தரும் பிரபல வணிகருமான சாபீ ஹாத்தீம் சிலோன் முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார், மேலும் கருத்துரைத்த அவர்,

இன்று சிங்களப் பேரினவாதம் தலைதுாக்கியுள்ளமைக்கு எந்தவித நடவடிக்கையும் செய்யவில்லை இவர்கள் செய்யவும் மாட்டார்கள் இவர்களுக்கு சொகுசு வாகனமும், அழகிய வீடும் பெண்களின் படுக்கையும் இருந்தால் போதும் இலங்கை முஸ்லிம்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை. தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு வழங்குவர் ஆனால் தேர்தல் முடிந்தால் அதோ கதிதான்,

இந்த நிலை மாற்றப்பட வேண்டும் நமது மண்ணை ஆள திராணியுள்ள நம்மவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும், அவன் ஏழையோ பணக்காரனோ அது பரவாயில்லை நல்ல பண்புள்ள படித்த குணமுள்ளவனாய் இருக்க வேண்டும் என்றார்.