சகோ. அப்துர் ராஸிக் கைது செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
ஞானசார தேரருக்கு எதிராக உரையாற்றியமை காரணமாகஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் அப்துர் ராஸிக்அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்றுகொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டது

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிரேஷ்டசட்டத்தரணிகளான மைத்திரி குணரத்னகாலிங்கஇந்தேதிஸ்ஸஷிராஸ் நூர்தீன் மற்றும் நுஸ்ரா ஸரூக்ஆகிய குழுவினர் வழக்கில் ஆஜராகினர்.

வழக்கு எதிர்வரும் 29.08.2017ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

ஊடகப் பிரிவு,
தவ்ஹீத் ஜமாத் (SLTJ)