முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு CCTV கெமரா பொருத்துங்கள்இலங்கை நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஓர் அன்பான அறிவித்தல்,

நாடுபூராகவும் உள்ள உங்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மற்றும் உங்கள் பிரதேச பள்ளிவாசல்களுக்கு CCTV கெமராவை கட்டாயம் பொருத்துங்கள், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இவற்றை கருத்திற் கொள்ளுங்கள்.

தினமும் ஒவ்வொரு வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்படுகிறது, பள்ளிவாசல்கள் தாக்கப்படுகிறது இவற்றை கருத்திற்கொண்டு முறையான தொழில்நுட்பத்துடன் கெமராக்களை பொருத்துவதன் மூலம் பிரச்சினைகளை ஓரளவிற்கு முடிவுக்கு கொண்டுவர முடியும்.

இப்படிக்கு
பிரதம ஆசிரியர்
சிலோன் முஸ்லிம் இணையம்