மன்னார் விடத்தல்தீவைச் சேர்ந்த திருமதி கனூன் ஓய்வுபெற்ற ஆசிரியை இன்று (11) வபாத்(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

மன்னார் விடத்தல்தீவைச் சேர்ந்த திருமதி கனூன் ஓய்வுபெற்ற ஆசிரியை இன்று (11) வபாத்தனார்கள்.

விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயத்தின் ஆசிரியாரான இவர் இதேபாடசாலையில் நீண்டகாலம் சேவையாற்றிய மர்ஹூம் அப்துல் மஜீத் ஆசிரியரின் துணைவியாரும் ஆசிரியர்களான ஹில்மி, வஹிதா, ஹலீம், ஹலீமா, தஸ்பீஹா, நஹ்தியா ஆசியோரின் அன்புத் தாயாருமாவார்.

இவாரின் ஜனாஸா புத்தளம் தில்லையடி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது ஜனாஸா அஸர் தொழுகையைத் தொடர்ந்து தில்லையடி மையவாடியில் இடம் பெறும். தகவல்- ஆசிரியர் ஹலீம் மஜீட்- 0718278228