சம்பளம் பெறும் நாட்களில் பழுதடையும் இறக்காமம் மக்கள் வங்கியின் ATMஇறக்காமம் மக்கள் வங்கியின் ATM இயந்திரம் பழுதான நிலையில் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இவ் வங்கியானது இறக்காமம் 14 கிராமங்களை உள்ளடக்கியதாகவும் இதில் இருபதாயிரம் மக்கள் பயன் பெறும் வகையில் அமையப் பெற்றிருக்கின்றது. 

இவ் வங்கியில்குறிப்பாக அரச ஊழியர்கள் சம்பளம் பெறும் நாட்களில் மட்டுமே் ATM இயந்திரம் பழுதடைவதாக அரச ஊழியர்களும். பொது மக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

மக்கள் மனம் அறிந்த வங்கி மக்கள் வங்கி என்பது போல் பழய இயந்திரத்தை எடுத்து விட்டு புதிய இயந்திரம் ஒன்றை பெருத்துமாறு மக்கள் வங்கியைக் கேட்டுக் கொள்கின்றோம்.

எஸ்.எம்.சன்சீர்
இறக்காமம்