முஸ்லிம்கள் வன்முறையை துாண்டாதிருக்கவும் - சிவப்பு அறிவிப்புமன்னார் தேவாலய மற்றும் மையவாடி பிரச்சினையில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து எந்தவொரு வன்முறை விடயத்தையும் செய்யாதிருக்குமாறு தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசிய இயக்கம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.

வேண்டுமென்று ஒருசில அரசியல்வாதிகள் இப்படியான இனவாத சம்பவங்களை தோற்றுவிக்கின்றனர், இதில் அவதானமாக இருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்குமாறும், மேற்படி விடயத்தில் அலுவலக ரீதியில் பிரச்சினைகளை தீர்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.