குப்பைமேட்டில் வெடிப்பு: எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி



முல்லைத்தீவு, கொக்கிளாய் சிங்கள பாடசாலை வளாகத்திலுள்ள குப்பைமேடொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றதில் எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்றுக் காலை இடம்பெற்றுள்ளது.  வெடித்ததற்குரிய காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.