Home » » இறைவனுக்காய் உதவுங்கள்

இறைவனுக்காய் உதவுங்கள்

Written By Ceylon Muslim on Sunday, July 9, 2017 | 8:37:00 PM



சூறங்கள்-05 கிண்ணியாவை சேர்ந்த இப்ராஹிம் (5 பிள்ளைகளின் தந்தை)என்பவரது மூத்த மகன் ஐ. றிஸ்னத்( ஹாபில்) (17 வயது) புஹாரி மத்ரஸா கடந்த 4 வருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டு இவர் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவருக்கு தற்போது உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யுமாறு வைத்தியர்களின் பணிப்புரைகளுக்கு அமைய  இவர்கள்  தனியார் வைத்தியசாலைக்கு சென்றபோது இவருக்கு சத்திர சிகிச்சை செய்யவேண்டுமாயின் உடனடியாக ரூபா 1000000 ( பத்து இலட்சம்) தயார்படுத்த  வைத்தியசாலை நிறுவாகம் ஆலோசனை வழங்கியுள்ளது. 

எனவே இவ்  ஏழைக்குடும்பமான இவர்களுக்கு இத்தொகையை பெற்றுக் கொள்வதில்  சிரமம்மாக இருப்பதனால் தங்களிடம் உதவியை நாடியுள்ளனர். இவர் தொடர்ச்சியாக கொழும்பில் செய்து வரும் கிளினிக் மட்டும் பள்ளிக்கடிதையும் இத்துடன் இணைத்துள்ளேன். முடியுமானவர்கள் இந்த ஏழைசகோதரனுக்கு உதவுங்கள்.
இவரின் தெலைபேசி இலக்கம் மற்றும் கணக்கு இலக்கமும் கீள் உள்ளது.

‎ اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ‏ 
 நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
(அல்குர்ஆன்: 57:18)

Please share/ தயவு செய்து பகிறுங்கள்

A/C 
Mr. Ibraheem Raheemeen
094-2-001-3-0007322
People's bank 
Kinniya 

தொடர்புகளுக்கு
Mob NO:- 0094771671860
0771671860

எஸ்.எம்சன்சீர்
இறக்காமம்(விசேட செய்தியாளர்)

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment