இன்று காவத்தமுனையிலும் டெங்கு ஒழிப்பு



கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக நாட்டிலிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று தொடக்கம் தொடர்ச்சியாக 3 நாட்கள் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் இடம்பெறுகின்றது.

 அதன் தொடரில் இன்று மட்/மம/ காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தில் அதிபர் AG. பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் டெங்கு சிரமதான பணிகள் இடம்பெற்றது. 

இதில் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.

MI. அஸ்பாக்