அண்ணலாரை செத்த பிணம் என்று கூறிய ஹமீத் இன்னும் மன்னிப்பு கோரவில்லைஅண்ணல் நபிகள் முஹம்மத் (ஸல்) அவர்களை செத்த பிணம் என்று கூறிய அக்கரைப்பற்று ஹமீத் அவர்கள் இன்னும் மன்னிப்பு கோரவில்லை அதுமாத்திரமின்றி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இணக்கசபை வழக்கிற்கும் சமூகளிக்கவில்லை என டாக்டர் முபாரிஸ் சற்று முன்னர் தெரிவித்தார்,

உலகம் போற்றும இறைத்துாதரை செத்த பிணம் என்று சொல்லிவிட்டு அஜாக்ரதையாக தமிழ் பிழையென்று கூறிய ஹமீத் இன்றுவரை பகிரங்க மன்னிப்பு கோரவில்லை அதுபோ தான் எழுதிய பதிவிற்கு பொலிஸில் எனக்கெதிராக முறைப்பாடு செய்திருந்தார் அது தொடர்பான வழக்கும் இணக்கசபையில் நிலுவயைில் இருக்கிறது, அதற்கும் அவர் சமூகம் தரவில்லை என டாக்டர் முபாரிஸ் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.