சிலோன் முஸ்லிம் மீதான தாக்குதல்; பொலிஸார் தீவிர விசாரணை

 சிலோன் முஸ்லிம் அலுவலகம் மீதான் தாக்குதலுக்கு பலரும் கண்டனம்  தெரிவிக்கும் இந்த வேளை அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெமீல் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பொலிசார் தீவிர விசாரணயில் ஈடுபட்டுள்ளனர்.