கிழக்கு ஆளுநராக லியனகே!கிழக்கு மாகாண ஆளுநராக யாரை தெரிவு செய்வது என்று பார்த்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியினால் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.