அக்கரைப்பற்றில் சிறுமிகளுக்கு நடந்த அசிங்கம்!!!இன்று மாலை அக்கரைப்பற்று ஹிஜ்ரா பாடசாலையில் ஐந்தாம் தர புலமை பரிசில்களுக்கான பகுதி நேர வகுப்பில் இனந்தெரியாத ஒரு காமுகனால் அங்கு கல்வி கற்க வந்த மாணவிகளிடம் சில்மிஷ லீலைகளில் ஈடுபட்டுள்ளான். அவ்வாறு ஈடுபடும்போது அச்சிறுமிகள் சத்தம் போட்டுள்ளனர். சத்தம் போட்டதையடுத்து அவன் தப்பி ஓடியுள்ளான். அவனை தேடும் வேட்டையில் ஊர் மக்கள் இறங்கி உள்ளனர். உங்கள் குழந்தைகளுக்கு "குழந்தை துஷ்பிரயோகம்" தொடர்பான அறிவை கொடுங்கள்.