றிசாத் ஒரு மடையன் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா வன்னியில் உரை

Jul 23, 20171commentsவன்னி மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றபோது பாராளுமன்றில் தேரரை பொலிஸ் பிடிக்கவில்லை என கூறும் றிசாதை மடையன் என கூறுவதில் என்ன பிழையென பகீர் உரையாற்றியுள்ளார் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா,

வடக்கிற்கான தேசிய காங்கிரசின் பயணத்தின்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அதாஉல்லா,

கடந்த 10 வடங்களாக ஓரே அமைச்சு, மக்களுக்கான விடிவு இல்லை ஆனால் ஹெரோயின் கடத்துவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இது ஏன்? நாங்கள் சிந்திக்க வேண்டும்.

வடக்கில் முஸ்லிம்கள் சரியாக மீளக்குடியேறவில்லை, வாழ்வாதார பிரச்சினை. தொழில்வாய்ப்பு இல்லை கண்ணீருடன் மக்கள் தவிக்கையில் கோடிக்கணக்கான வாகனங்களுடள் இவர்கள் பயணிக்கின்றனர். என்று அங்கலாய்த்தார்.
Share this article :