பிரபாகரனுக்கு செய்தி சொன்ன சலீம்; வரலாறு மறக்காத மனிதர்தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் செய்திகளை சலீம் அண்ணையின் பத்திரிகை செய்திகள் மூலம் அறிந்து கொள்வார் என தமிழ்ச்செல்வன் ஒருமுறை கூறியுள்ளார், முஸ்லிம் இளைஞர்கள் பலரை காப்பற்றிய ஒருவரும் தனது செய்திகளின் மூலம் முஸ்லிம்களின் உரிமையை வெளியுலகிற்கு சொல்லிய சலீமுக்கு நேற்று பொன்விழா கொண்டாடப்பட்டது. சிலோன் முஸ்லிம் அவருக்கு பாராட்டுத் தெரிவிக்கிறது.