முஸ்லிம்களிடத்தில் அதிகரித்துள்ள மொபைல் சினாவும் ஆடையற்ற புகைப்படங்ளும்இன்று அதிகமதிகம் சொகுசு வாழ்க்கை வாழும் முஸ்லம் சமுதாயம் அதீத பாவங்கயும் செய்து வருகிறது, சின்னஞ்சிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மாரட் போன் இல்லாமல் காணமுடியாது.

வாட்ஸ் அப், வைபர் என பல மெசென்ஜ்ஜர்கள் மூலம் பல தொடர்புகள், காதல்கள், என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல பலதையும் பகிர்கின்றனர், காதலர்கள் அவர்களின் ஆடையற்ற புகைப்படங்களையும் கள்ளத்தொடர்புகளை மேற்கொள்பவர்கள் அந்தரங்க வீடியோக்களையும் பார்த்தும் பகிர்ந்து் வருகின்றனர்.

யூதர்களின் வலையில் சிக்கிவிட்ட எமது சமுதாயம் மொபைல் சினா செய்ய பழகிவிட்டது, வெளிநாடுகளில் அதிமதிகம் கணவன்மாரை விட்டுவிட்டு இங்கு வேறு தொடர்புகளை செய்வதும், இளம் வாலிபர்கள் காதல் என்ற பெயரில் மொபைல் செய்வதும் மிகவும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

இதுகுிறத்த விழிப்புணர்வுகள் அவசிம், இதுகுறித்து பள்ளிவாசல்களில் பேசப்படவேண்டும், இன்று சமூகம் கெட்டு குட்டிச்சுவராக இந்தபோனும் ஒரு காரணம்.