கூட்டமைப்பு உருவாகினால் அது அதாஉல்லாவின் தலைமையில்தான்!வடக்கிழக்கு முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கக்கூடிய தகுதி முன்னாள் அமைச்சர் அதாஉல்லவுக்குள்ளது, முஸ்லிம் கூட்டமைப்பு பற்றிய பேச்சில் முன்னுரிமை அதாஉல்லாவுக்னே என முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் அட்டாளச்சைனயில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை அவர் தெரிவித்தார்.