குருணாகல் சியபலாகஸ்கொடுவ பகுதியில் முளைக்கும் போதே காய்க்கும் தேங்காய்




குருணாகல் சியபலாகஸ்கொடுவ பகுதியில் நாற்றுக்காக பதியம் இடப்பட்ட தேங்காய் ஒன்று முளைக்கும் போதே காய்க்க  ஆரம்பித்துள்ளது  .

தகவல் :
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்