Home » » ஆளுநர் குறித்து அதா,பசீர்,சேகு,ஹசனலி எவருடனும் பேசவில்லை

ஆளுநர் குறித்து அதா,பசீர்,சேகு,ஹசனலி எவருடனும் பேசவில்லை

Written By Ceylon Muslim on Tuesday, July 4, 2017 | 10:54:00 PM



கிழக்கு மாகாண ஆளுநர் குறித்து முன்னாள் அமைச்சர்களான அதாஉல்லா, பசீர் சேகுதாவூத், சேகு இஸ்ஸதீன், ஹசனலி போன்றோருடன் பேசப்பட்டதாவும்  அவர்களுக்கு பதவி வழங்கப்பட எத்தனிக்கப் பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

இது அப்பட்டமான பொய்யே, வேண்டுமென ஒரு சிலராலும் குறிப்பிட்ட அரசியல்வாதிகளாலும் உருவாக்கப்பட்ட கட்டுக்கதையென அரசின் உயர்மட்ட முஸ்லிம் முக்கியஸ்தர் ஒருவர் எமது சிலோன் முஸ்லிமிற்கு தெரிவித்தார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment