தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறக்கப்படும் காலம் நீடிப்பு


தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறக்கப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதியிலிருந்து காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை மிருகக்காட்சிசாலை திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.