ரணிலுக்கும் யஹூதி நசறாக்களுக்கும் தொடர்பு; முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பேச்சு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் யூதர்களுக்கும் அதிக தொடர்பு இந்த காரணமே மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் ரணிலை வெறுத்தார், ரணிலுடன் கூட்டுச்சேர வேண்டாம் எனவும் அறிவுரை கூறினார்.

இன்று முஸ்லிம் கட்சிகள் என்றும் தலைவர்கள் என்றும் கூறும் சில்லறைகள் ரணிலுடன் கூட்டுச்சேர்ந்துள்ளது, இஸ்ரேல் - அமெரிக்க சக்திகள் இன்று நாட்டிற்குள் அதிகமதிகம் செல்வாக்கு செலுத்துகின்றது.

இந்த யஹூதிகளின் தாக்கமே நாட்டில் முஸ்லிம்கள் அதிக பிரச்சினைகளை முகம் கொடுக்கின்றனர் என்றார்.