வறுமையும் சீதனக்கொடுமையுமே முஸ்லிம்களின் இளவயது திருமணத்திற்கு காரணம்முஸ்லிம் சமுதாயம் சமூகத்தின் முன்னோடிகள் என்று மார்தட்டி கூறினாலும் அனைத்து விதமான அழுக்குகளையும் நாமே செய்து வருகிறோம், நம்மில்தான் அதிக சீதனக்கொடுமை.

பெருமைக்காக சீதனம் இன்னுமொருபுறம் ஆண்களுக்கு பிழைப்பு நடத்த சீதனம், வறுமையில் சீதனம் என்று பலவகை இதனால்  இளவயது திருமணங்கள் கூடுதலாக இடம்பெறுகிறது, 10 - 15 வயது வித்தியாசத்தில் இடம்பெறுகிறது, இன்னுமொரு புறம் வறுமை இவைகளே முக்கிய காரணம் என FW எனப்படும் அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.