அக்கரைப்பற்று ஹோட்டல் கட்லட்டுக்குள் பிளாஸ்ரிக் முட்டை!


09/07/2017 மாலை A S R M ஹாட்வெயருக்கு பக்கத்தில் உள்ள மில்லத் ஹேட்டலில் வாங்கிய கட்லட்டுக்குல் பிளாஸ்டிக் முட்டை இருந்தது இது தான் அந்த கட்லட் எனவே மில்லத்தில் சாப்பாடு சாமான்கள் வோண்டுபவர்கள் மிகவும் அவதானம், - ஜிப்ரி  அக்கரைப்பற்று
மேற்குறிப்பிட்ட பேஸ்புக் பதிவு எமது இணையத்தள வாசகருடையது இதுகுறித்து அதிகாரிகள் கவம் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்