அக்கரைப்பற்றில் வேன் விபத்து




அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

கதிர்காமம்,போய் திரும்பிய அக்கரைப்பற்று பயணிகள் வேன் நாய் குறுக்கறுத்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் தரித்திருந்த வேளாண்மை அறுவடை இயந்திரத்தில் மோதி உள்ளது.
இன்று காலை 3:10 அளவில் 2ம் கட்டை ,பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் விபத்து சம்பவம் இடம் உள்ளது.
அதிக உபாதையிற்கு உள்ளான சில்மி எனும் இளைஞன் கண்டி போதனா வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளார் ஏனையவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.