கிழக்கில் பொலிஸ் நிலையம்கள் திறந்து வைப்புபொலிஸ்மா அதிபர்  பூஜித ஜயசுந்தர, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ,பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோருடன் மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய பிரதேச பொலிஸ் அதிகாரிகள்,  மதத்தலைவர்கள், சமூகசேவைகள் அமைப்பு உறுப்பினர்கள்.  என்று பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தகவல் :
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்