இறக்காமம் - தொழிற் பயிற்சி நிலைய அடிக்கல் நடு விழா

 இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசிர் அவர்களின் தலைமையில் நேற்று (2017.07.29) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திகுழுவின் இனைத் தலைவரும்மான கௌரவ  எம்.ஐ.எம்.மன்சுர் அவர்களும் மற்றும் இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் எஸ்.ஐ.மன்சுர் அவர்களுடன் மற்றும் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்டீன் தேசிய நல்லிணக்க உதவி பணிப்பாளர் திரு நிஹால் சிறி ஏக்கநாயக்க அம்பாறை மாவட்ட நைட்டா நிறுவண முகாமையாளர் ஆலித்தின் மசூர் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள்  தவிசாளர் யு.கே.ஜபிர் மௌலவி அவர்களும் மற்றும் பல அரச உத்தியேகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 


  ஏகே.அஸ்வர் (இறக்காமம் செய்தியாளர்)