பாடசாலை மாணவர்களுக்கு றொடரி (Rodary )வெளிநாட்டு நிறுவனத்தினால் உதவிஇன்று 08 ஆம் திகதி சனிக்கிழமை இறக்காமம் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை அல் அமீன் வித்தியாலயத்தில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் பாடசாலைகள் என்ற வகையில் இறக்காமம். மாணிக்கமடு நியு குண வரிப்பத்தான்சேனை கொளனி மஜித்புரம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு றொடரி (Rodary) என்னும் வெளிநாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆடைகள், கொப்பிகள், நுளம்புவலை மற்றும் சம்பாத்து, தலையணை, பெட்சீட் ஆகிய பல பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று  இலங்கை ராணுவத்தின் உதவியுடன் வரிப்பத்தான்சேனை பாடசாலையில்  மாணவர்களுக்கு பெற்றோர்கள் முன் மிக சிறப்பாக வழங்கிவைக்கப்பட்டது.

ஹுசைன் றிஸ்வி