SLTJ எண்டேரமுல்ல கிளை நடத்திய இரத்த தான முகாம்

Jul 24, 20170 comments



ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) எண்டேரமுல்ல கிளை நடத்திய இரத்த தான முகாம்  22.07.2017 அன்று கொழும்பு, இரத்த வங்கியில் நடைபெற்றது. இதில் 45 நபர்கள் கலந்து கொண்டு 35 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் - அல்ஹம்து லில்லாஹ்
Share this article :