இன்று மதியம் 1. 30 மணிக்கு ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது தற்போதைய வெளிவிவகார அமைச்சுப் பதவியை இன்னும் சில மணித்தியாலங்களில் இராஜினாமா செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் இன்று மதியம் 1. 30 மணிக்கு ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.