மறந்து விட்டீர்களா 1990/08/03 இந்த நாளை1990/08/03 பள்ளிவாசலில் LTTE அரக்கர்களினால் முஸ்லீம் தொழுகையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன்னிப்போம்!!! மறக்கமாட்டோம்!!! இறையருள் பெற விரைந்து சென்ற என் சகோதரன் இரத்த வெள்ளத்தில் துடித்ததை மறக்க மாட்டோம் இறை வணக்கத்தில் ஆழ்ந்த போது முதுகில் குத்தி இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்ததை மறக்க மாட்டோம் இறைவனோடு உரையாடிய நொடியில் பயங்கரவாத கொடுரர்கள் துப்பக்கியால் பாவம் அறியா இதயத்தை பிழந்ததை மறக்க மாட்டோம் மறைக்கவும் மாட்டோம் 147 உயிர்கள் அருளாளனை தூதித்துக் கொண்டு இருக்கும் போது பாசிசா அரக்க புலிகளால் வேட்டை அடியதை மறக்க மாட்டோம் இறை வணக்கத்தின் போது துப்பாக்கி துளையிட ஸஹிதாக்கபட்டார்களே அந்த நொடியை மறக்க மாட்டோம் மாட்டோம் 147 ஸஹிதுகளின் ரத்ததில் காத்தன்குடி பள்ளி வாசல் மிதந்ததே அந்த நாளை மறக்க மாட்டோம் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் அரக்க புலிகள் எங்கள் சகோதரர்களை வேட்டையாடியதை அழுது துடித்து கண்ணீர் வடித்து விமர்சனம் செய்யவும் படித்து பட்டம் பெற்று சீதனத்துக்கு விலை போகவும் மட்டும் பழகி கொண்ட சமுகமே இந்த நாள் மறந்து விட்டீர்களா மறைத்து விட்டீர்களா ???? 1990/08/03