இந்திய பிரஜைகள் 3 பேர் கைது

சம்மாந்துறை - நிந்தவூர் பகுதியில் சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வந்து தங்கியிருந்த மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்கு  கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரகளை மேற்கெண்டு வருகின்றனர்.