மின்சாரம் தாக்கியதில் 34 வயது தாயும் 6 வயது மகனும் பலி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

மின்சாரம் தாக்கியதில் 34 வயது தாயும் 6 வயது மகனும் பலி

Share This

மின்சாரம் தாக்கியதில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் பொலன்னறுவை, புலதிஸிகம பகுதியில் இடம்பெற்றள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கியதில் 34 வயதுடைய தாயும் 6 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE