ஷிரந்தி ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

ஷிரந்தி ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

Share This
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, அவர் இன்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE