Aug 24, 2017

தெற்கு அதிவேக பாதையில் விபத்து – 6 பேர் காயம்


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்னை பிரதேசத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாக்கியள்ளது.
இன்று (24) அதிகாலை வேண் ஒன்று லொரி ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் 6 பேர் காயமடைதிருப்பதாகவும் காயமடைந்தவர்கள் அல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network