தூய முஸ்லிம் காங்ரசின் செயற்குழு உறுப்பினராக கே.எல்.சமீம் (BA) நியமனம்


எஸ்.எம்.சன்சிர் 
பணிப்பாளர்


  தற்போது புதிதாக உதயமாகியிருக்கின்ற தூய முஸ்லிம் காங்ரசின் செயற்குழு உறுப்பினராக இறக்காமத்தை சேர்ந்த கே.எல்.சமீம்  (BA) அவர்கள் கடந்த 2017.07.08ம் திகதி நிந்தவூரில் நடைபெற்ற முதலாவது ஒன்று கூடலின்போது அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு 2017.07.27ம் திகதி முதல் தூய முஸ்லிம் காங்ரசின் நடத்தாளர் மு.த.ஹஸன் அலி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்தகாலங்களில் முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.சிலோன் முஸ்லிம் கிழக்கு பிராந்திய காரியாலயத்திலிருந்து 
Powered by Blogger.