கொழும்பு-கண்டி பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் ஒரேநேரத்தில் விபத்து,


கேகாலை, மீபிடிய, கரண்டுபன பிரதேசத்தில் லொறிகள் இரண்டும் வேன் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று காலை 7.30 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக கேகாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.