வடமத்திய மாகாண வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பு


வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஏராளமான நோயாளர்கள் பல அசளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் உட்பட பல்வேறு பிரச்சினை தொடர்பிலேயே குறித்த வேலை நிறுத்தம் நடை பெறுவதாக அரச வைத்தியர்கள் சங்க ஊடக அமைப்பின் அங்கத்தவர் ப்ரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.