ஜனாஸா அறிவித்தல்,

இறக்காமம் 05ம் வட்டாரத்தை சேர்ந்த மீராலெப்பை முஹம்மட் லாபிர் (ஒலுவில் லாபிர்)  அவர்கள் இன்று (2017.08.23) பிற்பகல் 4:30 மணியலவில்   இறையடி சேர்ந்தார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி றாஜிஊன்

 அன்னார் அபுபக்கர்  சம்சுன் நிஸா அவர்களின் அன்பு கணவரும்.
 சாபி,சாபிலா, றிப்கி, ஆகியோர் அன்பு  தந்தையும் .எம்.எம்.நௌபர் என்பவரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்று பிற்பகல் (8:00)   மணியலவிள் இறக்காமம் ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் இதனை உற்றார் உறவினர் ஏற்று  கௌ்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 தகவல்-மகன் ஸாபி